மையோலைபிடித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மையோலைபிடித்தல், பெயர்ச்சொல்.
  1. கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல்
    (எ. கா.) ஜயாட்டை நாளை எண்ணாகப் பெற்று மையோலை பிடித்துக் கலைகள் கற்றார் (சீவக. 2706, உரை)
    (எ. கா.) மையோலை பிடித்த இளைய புலவரது (பரிபா. 11, 88, உரை)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To handle an ōla written and inked, in commencing one's study



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மையோலைபிடித்தல்&oldid=1271596" இலிருந்து மீள்விக்கப்பட்டது