மொகர்வைத்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மொகர்வைத்தல், பெயர்ச்சொல்.
  1. முத்திரையிடுதல்(உள்ளூர் பயன்பாடு)
  2. மத்தள முதலியவற்றில் தாளத்தீர்மான மிடுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To seal 2 ( Mus. ) To finish a time-beat by emphatic strokes, in drumming



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொகர்வைத்தல்&oldid=1271874" இலிருந்து மீள்விக்கப்பட்டது