மொகாசா
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மொகாசா, பெயர்ச்சொல்.
- போரில் உதவும் பொருட்டுத் தன் உறவினர்க்கும் சார்ந்தோர்க்கும் அரசன் இனாமாக வழங்கிய பூமி (C. G.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Village or land assigned by a king to his relatives or dependents, either rent-free or at a low quitrent, on condition of military service
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +