மொக்கைபோதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மொக்கைபோதல், பெயர்ச்சொல்.
  1. அவமானப்படுதல்
    (எ. கா.) மொக்கைபோகச் செகுத்திடுவார் பொருள் (திருப்பு. 603)
  2. முனை மழுங்குதல் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be disgraced To become blunt, as a knife



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொக்கைபோதல்&oldid=1271868" இலிருந்து மீள்விக்கப்பட்டது