மொட்டச்சி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மொட்டச்சி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. கணவனை இழந்த பெண்
  2. விதவை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. widow

விளக்கம் தொகு

மொட்டச்சி என்பது மொட்டை+இச்சி என்றாகும். இச்சி என்றால் இச்சித்தல் விரும்புதல் என்று பொருள். “மொட்டச்சி“ என்றால் “மொட்டையை இச்சித்தவள்“, “மொட்டைபோட்ட பெண்“ என்று பொருள். மொட்டச்சி என்னும் வார்த்தை வசவுச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது..


( மொழிகள் )

சான்றுகள் ---மொட்டச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொட்டச்சி&oldid=1642196" இலிருந்து மீள்விக்கப்பட்டது