மொட்டையடித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மொட்டையடித்தல், பெயர்ச்சொல்.
  1. தலை முழுதும் மழித்தல்
  2. முழுதுங் கொள்ளைகொள்ளுதல்
    (எ. கா.) மரத்தை மொட்டையடித்துவிட்டார்கள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Head Tonsure Ceremony
  2. To shave the head entirely
  3. To strip completely, as a man of his wealth, as a tree of its fruits



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொட்டையடித்தல்&oldid=1897608" இலிருந்து மீள்விக்கப்பட்டது