மொத்தப்பைசல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மொத்தப்பைசல், பெயர்ச்சொல்.
  1. கிராம முழுவதுக்கும் மொத்தத் தீர்வையை நிச்சயித்துப் பின்பு அத்தீர்வையைப் பட்டாவாரியகப் பாகிக்கை (R. T.)
  2. முழுதுந் தீர்த்துவிடுகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Settlement of land revenue based on a preliminary assessment of the whole village Outright settlement, as of a business



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொத்தப்பைசல்&oldid=1271790" இலிருந்து மீள்விக்கப்பட்டது