தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மொந்தை, பெயர்ச்சொல்.
  1. சிறு மட்பாண்டவகை
    (எ. கா.) நீர்மொள்ள மொந்தைகும் வழியில்லை (அருட்பா. v, கந்தர்சரண, தனிப்பா. 2)
  2. சிறு மரப்பாண்டவகை
  3. சிரு பாத்திரவகை(உள்ளூர் பயன்பாடு)
  4. ஒரு கட்பறைவகை (பிங். )
  5. பருத்தது (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A small earthen vessel A small wooden vessel A small vessel A drum with one face Anything stout or big



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொந்தை&oldid=1271798" இலிருந்து மீள்விக்கப்பட்டது