தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மொழுப்பு, பெயர்ச்சொல்.
  1. கட்டு
    (எ. கா.) சடைமொழுப் பவிழ்ந்து (திருவிசைப். கருவூர். 8, 1)
  2. சோலை செறிந்த பிரதேசம்
    (எ. கா.) சோலைசூழ்மொழுப்பில் (திருவிசைப். கருவூர். 1, 5)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Tie, knot 2(உள்ளூர் பயன்பாடு)ality abounding in gardens



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொழுப்பு&oldid=1271759" இலிருந்து மீள்விக்கப்பட்டது