மோகனமாலை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மோகனமாலை, பெயர்ச்சொல்.
- பொன்னும் பவளழங் கோத்த மாலை வகை
- (எ. கா.) மோகனமாலைக் கிசைவாய் மல்லிகைப் பூமாலையிட்டே (கொண்டல்விடு. 501)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A necklace of gold beads and corals
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +