மோகினி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மோகினி, பெயர்ச்சொல்.
- கோயில் நிலங்களைக் கைக்கொண்டதற்குப் பிரதியாக அரசாங்கத்தார் ஆண்டுதோறும் அக்கோயிற்குச் செலுத்தும் தொகை
- அழகிய இளம் பெண்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Compensation in money given annually by the Government to temples for resuming their lands
- nymph, damsel
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
[வின்சுலோ அகராதி|https://dsal.uchicago.edu/cgi-bin/app/winslow_query.py?qs=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF&searchhws=yes]