தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மோத்தை, பெயர்ச்சொல்.
  1. வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ
    (எ. கா.) நெடலை வக்காமுதலாயின . . . தாழம்பூமோத்தை போலிருப்பன (நற். 211, உரை)
  2. முற்றுத்தேங்காய்
  3. Coim

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Spathe or unblown flower, as of plantain, fragrant screw-pine, etc. Half-ripe coconut



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோத்தை&oldid=1271992" இலிருந்து மீள்விக்கப்பட்டது