யதேஷ்டமாய்
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--यथेच्छ--யதே2ச்ச2--மூலச்சொல்
பொருள்
தொகு- யதேஷ்டமாய், உரிச்சொல்.
- (பேச்சு வழக்கு)
- காண்க...யதேச்சையாய்
- மிகுதியாய்
- (எ. கா.) அப்பொருள் அங்கு யதேஷ்டமாய்க் கிடைக்கும்.---
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To one's satisfaction; according to one's wish or inclination or pleasure]]
- abundantly, in plenty
விளக்கம்
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +