யமகண்டம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- யமகண்டம், பெயர்ச்சொல்.
- ஒவ்வொருநாளிலும் யமனுக்கு உரியதும் அகபமானதுமான முன்றே முக்கால் நாழிகைப்பொழுது
- ஒருவன் ஆயுளில் உயிருக்கு அபாயமான காலம்
- மீறினால் உயிருக்கபாயமாய் முடியும் நிபந்தனை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ((சோதிடவியல்) ) The period of 1 1/2. hours of a day, presided over by Yama and hence considered inauspicious The period of danger to one's life Stringer condition attended with the penalty of death
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +