தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • யவனம், பெயர்ச்சொல்.
  1. ஜம்பத்தாறு தேசங்களுள் ஒன்றும் கிரீசு அரேபியா முதலிய மேலைநாடுகளுள் ஒன்றாகக்கருதப்படுவதுமாகிய நாடு
    (எ. கா.) யவனத் தச்சரும் (மநீ.19, 108)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A country variously identified with Ionia, Greece, Bactria and more recently with Arabia, one of 56 tēcam, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யவனம்&oldid=1971148" இலிருந்து மீள்விக்கப்பட்டது