யாங்கும்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- யாங்கும், பெயர்ச்சொல்.
- எவ்விடத்தும்
- (எ. கா.) யாங்குமுளன் யாங்குமிலன் . . . எம்மான் (குற்றா. தல தக்கன்வேள். 5)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Everywhere
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +