தமிழ் தொகு

பொருள் தொகு

  • யாதாஸ்து, பெயர்ச்சொல்.
  1. ஞாபகக்குறிப்பு
  2. ஒத்த உத்தியோகபதவியினர் அவ்வுத்தியோக காரியம்பற்றித் தம்முள் எழுதும் ஞாபகக்குறிப்பு
  3. பத்திரங்களில் வரிப்பிளப்பு முதலியவற்றைக் குறிக்குங் குறிப்பு (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Written memorandum Official memorandum addressed by one official to another of equal status Memorandum of interlineation, etc., in a document



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாதாஸ்து&oldid=1880551" இலிருந்து மீள்விக்கப்பட்டது