யாது, (உரிச்சொல்).

  1. என்ன
(எ. கா.)
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178
  • யாது, பெயர்ச்சொல்.
  1. பிசாசு. (இலக். அக.)
  2. கள்
  3. ஞாபகம்.
    எனக்கு யாது இல்லை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - yātu
  1. what

(n)

  1. Evil spirit, fiend, demon;
  2. Toddy
  3. Memory


( மொழிகள் )

சான்றுகள் ---யாது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாது&oldid=1980322" இலிருந்து மீள்விக்கப்பட்டது