தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • யாத்தல், பெயர்ச்சொல்.
  1. பிணித்தல்
    (எ. கா.) யானையால் யானையாத் தற்று (குறள். 678)
  2. நீர்முதலியன அணைத்தல்
    (எ. கா.) பெருக யாத்தநீர் (காஞ்சிப்பு. நாட். 75)
  3. விட்டுநீங்காதிருத்தல்
    (எ. கா.) மற்றவனை யாக்குமவர் யாக்கு மணந்து (ஏலா. 8)
  4. செய்யுள் முதலியன அமைத்தல்
    (எ. கா.) மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் (தொல். பொ. 652)
  5. சொல்லுதல்
    (எ. கா.) சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர் (தொல். பொ. 655)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To bind, tie To dam up; to confine To be insparable from To compose, as a poem To tell, utter



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாத்தல்&oldid=1272127" இலிருந்து மீள்விக்கப்பட்டது