யாத்திராதானம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • யாத்திராதானம், பெயர்ச்சொல்.
  1. யாத்திரை உற்சவம் இவற்றின்தொடக்கத்தில் அவை இடையூறின்றி முற்றுப்பெறுமாறு கொடுக்குந் தானம்
  2. சாகுந்தறுவாயிற் கொடுக்குந் தானம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Propitiatory gift made at the beginning of a journey or of a festival to insure its successful termination Propitiatory gift made in death-bed



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாத்திராதானம்&oldid=1272105" இலிருந்து மீள்விக்கப்பட்டது