தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • யானைக்கண், பெயர்ச்சொல்.
  1. சிறுகண்
    (எ. கா.) யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் (புறநா. 20)(உள்ளூர் பயன்பாடு)
  2. இலை காய் முதலியவற்றில் புள்ளிவிழும் நோய்வகை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Eyes small in proportion to the size of the body, as those of an elephant A disease that causes spots on leaves and fruits



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யானைக்கண்&oldid=1273251" இலிருந்து மீள்விக்கப்பட்டது