யானைக்கரணம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • யானைக்கரணம், பெயர்ச்சொல்.
  1. கரசைக்கரணம்
    (எ. கா.) சோமவாரமும் திரிதிநாமயோகமும் யானைக்கரணமும்பெற்ற திருவோண நக்ஷத்ரத்து ((T. A. S.) V, 122)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the karaṇam known as karacai


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யானைக்கரணம்&oldid=1244496" இலிருந்து மீள்விக்கப்பட்டது