தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • யானையடி, பெயர்ச்சொல்.
  1. சதுரங்க ஆட்டத்தில் யானைசெல்லும் நெறி
  2. நேர்வழி
  3. ஐயனார்கோயில் முன்றிலில் யானையுரு நிறுத்தியிருக்குமிடம்
  4. பெரிய வட்டமாயுள்ளது
    (எ. கா.) யானையடி யப்பளம்
  5. செடிவகை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The course of the elephant or the rook in a game of chess Straight course Place where an elephant's figure is set in front of an Aiyaṉār temple Anything large and round, like the foot of an elephant A plant



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யானையடி&oldid=1273217" இலிருந்து மீள்விக்கப்பட்டது