யாப்பானந்தம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • யாப்பானந்தம், பெயர்ச்சொல்.
  1. பாட்டில் தலைவன் பெயர்க்கு முன்னும் பின்னும் சிறப்புடைமொழியினைப் புணர்த்து இடர்ப்படப்பாடும் ஆனந்தக்குற்றம் (யாப். வி. 96, பக். 522.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. வார்ப்புரு:(Pros. A defect in composition in which the name of the hero of a poem is clumsily set in the midst of attributes



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாப்பானந்தம்&oldid=1272068" இலிருந்து மீள்விக்கப்பட்டது