யாமங்கொள்பவர்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • யாமங்கொள்பவர், பெயர்ச்சொல்.
  1. ஊர்காப்பவர்
    (எ. கா.) யாமங்கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் (புறநா.37)
  2. நாழிகைக்கணக்கர்
    (எ. கா.) குறுநீர்க் கன்னலின் யாமங்கொள்பவர் (மணி.7, 65)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Watchmen Those who announce the time of the day to the king


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாமங்கொள்பவர்&oldid=1344706" இலிருந்து மீள்விக்கப்பட்டது