யேட்டி
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
யேட்டி, பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- இமயத்தில் வாழும் மர்மமான விலங்கு.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- the yeti, ape like animal said to inhabit himalayan region.
விளக்கம் தொகு
- இமயமலை பிரதேசத்தில் நேபாளம்-திபெத் பகுதியில் வசிப்பதாக நம்பப்படும் இன்று வரை நேருக்கு நேர் காணப்படாத மனிதர்களைப்போலவே இரு கால்களால் நடக்கும் ஒரு மர்மமான விலங்கு...வெகு தொலைவிலிருந்து இந்த உயிரினத்தைக் கண்டதாக பலர் உறுதி செய்துள்ளனர்...