தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • யோகதீட்சை, பெயர்ச்சொல்.
  1. யோகமார்க்கத்தால் குரு சீடனது உடலுட்பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை
  2. தீட்சையேழனுள் நிராதாரயோகத்தை அப்பியாசம் பண்ணுவிக்கை (சைவச. ஆசாரி. 95, உரை.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. (சைவ சித்தாந்தம்) A mode of initiation in which the teacher, by yogic power, enters the body of his disciple, takes hold of his soul and joins it to the feet of šiva 2 (சைவ சித்தாந்தம்) A mode of initiationin which the teacher teaches his disciple how to practise nirātāra-yōkam, one of seven tīṭcai, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யோகதீட்சை&oldid=1344549" இலிருந்து மீள்விக்கப்பட்டது