யோகப்பட்டம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- யோகப்பட்டம், பெயர்ச்சொல்.
- யோகிகள் தியானத்தில் அமர்ந்திருக்கும்போது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்துக் கட்டவுதவும் கச்சை
- (எ. கா.) யோகப்பட்டம் விளங்க (திருவாலவா. 13, 5)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Strap used by a yogi sitting on his hams, to bind his folded legs with the body
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +