யோக்கியதை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- யோக்கியதை, பெயர்ச்சொல்.
- தகுதி
- தொடரில் பதங்கள் பொருட்பொருத்த முற்றிருக்கை (பி. வி. 19, உரை.)
- ஆற்றல்
- நேர்மை(பேச்சு வழக்கு)
- கல்வி ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு(பேச்சு வழக்கு)
- உபயோகத்திற்கேற்றதன்மை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Fitness, propriety, appropriateness 2 (இலக்கணம்) Compatibility of sense of the words in a sentence Ability, capability Honesty, integrity Reputation for learning, character, etc. Usefulness, serviceability
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +