யோமிய
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- யோமிய, பெயர்ச்சொல்.
- பிரிட்டிஷ் அரசாங்க ஆரம்பத்தில் முகம்மதியர் செய்த உபகாரங்களுக்காக அவர்க்கு அரசாங்கத்தார் கொடுத்துவந்த நித்தியப்படித்தரம் (M. N. A. D. I, 287.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Daily allowance or pension granted to Muhammadans, in the earlier years of British rule for having rendered special services
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +