பெயர்ச்சொல்

தொகு

இசுலாமிய கிஞ்சுரா ஆண்டின் 9வது மாதம். 20 சூலை; 1 ரமலான்.

விளக்கம்

தொகு

இசுலாமிய கிஞ்சுரா ஆண்டின் மாதங்களின் பட்டியல்:

  • 1.முகர்ரம்
  • 2.சபர்
  • 3.ரபி அல் அவ்வல்
  • 4.ரபி அல் ஆகிர்
  • 5.ஜமாத் அல் அவ்வல்
  • 6.ஜமாத் அல் ஆகிர்
  • 7.ரஜப்
  • 8.சாபான்
  • 9.ரமலான்
  • 10.சவ்வால்
  • 11.துல் அதா
  • 12.துல் ஹஜ்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ரமலான்&oldid=1121222" இலிருந்து மீள்விக்கப்பட்டது