ரம்பாதிருதியை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ரம்பாதிருதியை, பெயர்ச்சொல்.
- பார்வதியை வாழைமரத்தில் ஆவாகனஞ்செய்து வழிபடும் சியேட்ட மாதத்துச் சுக்கில பட்சத் திருதியை (பஞ்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The third titi of the bright half of the lunar month ciyēṭṭam, when Pārvatī is worshipped, her presence being invoked in a plantain tree
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +