தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ரவை, பெயர்ச்சொல்.
  1. நுண்ணிய பொருள்
  2. கோதுமையின் குறுநொய்(பேச்சு வழக்கு)
  3. வைரம் (C. G.)
  4. சுடுவதற்கு உதவும் சிறிய ஈயக்குண்டு(பேச்சு வழக்கு)
  5. கோலி
  6. சிறிது
    (எ. கா.) ரவை தா
  7. சிறிதான ரவைநேரமும் ஒழிவில்லை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Small particle Wheat flour Diamond small lead shot Marble A little A little


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரவை&oldid=1347216" இலிருந்து மீள்விக்கப்பட்டது