ராஜபாகம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ராஜபாகம், பெயர்ச்சொல்.
- அரசனுக்குரிய பங்கு
- துரைத்தனத்தாருக்குரியதான மாசூல் முதலியவற்றின் பகுதி (R. T.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Royal share Share of produce due as revenue to the Government
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +