ராஜபுருஷன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ராஜபுருஷன், பெயர்ச்சொல்.
- சர்க்கார் உத்தியோகஸ்தன்
- கம்பீரத்தோற்றமுள்ளவன் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Government official Person with a majestic personality
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +