ராஜமுடி
தமிழ்
தொகுபொருள்
தொகு- ராஜமுடி, பெயர்ச்சொல்.
- கிரீடம்
- உத்ஸவமூர்த்தியின் அலங்காரக்கொண்டை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Royal diadem A kind of coronet for idols
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +