ராஜவிசுவாசப்பிரமாணம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ராஜவிசுவாசப்பிரமாணம், பெயர்ச்சொல்.
- அரசாணையை ஏற்றுச் செய்யும் பிரமாணம்
- (எ. கா.) ராஜவிசுவாசப்பிரமாணஞ் செய்யவேண்டும்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Oath of allegiance
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +