ராயரொப்பம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ராயரொப்பம், பெயர்ச்சொல்.
- விஜயநகர வேந்தர்காலத்தில் வந்த அறிக்கைகளை இராயர்சமூகத்தில் வாசித்துக்காட்டும் உத்தியோகம் எழுதினது சொல்வதே ராயரொப்பம் (திருவேங். சத. 23)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- An office in the vijayanagar empire, in which the employee reads before the king the reports received
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +