ரிஷயமூகம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ரிஷயமூகம், பெயர்ச்சொல்.
- தக்காணத்தில் சுக்கிரீவன் சிலகாலம் வசித்ததாகச் சொல்லப்படும் ஒரு மலை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A hill in the Deccan which was the temporary abode of Sugriva
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +