பொருள்
  • () - ரீதியாக
மூலமாக
அடிப்படையில்
மொழிபெயர்ப்புகள்
-ly, through, on the basis of
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அறிவியல் ரீதியாக அலசு (analyze scientifically)
  • மன ரீதியாக என்ன பிரச்சனை? (what is the problem psychologically?)
  • அறிவியல் ரீதியாக எப்படி தீர்வு காண்பது? (how do we find a solution through science?)
  • மத ரீதியாக, இன ரீதியாக, தொழில் ரீதியாக என பல விதமான அமைப்புகள் (several organizations on the basis of religion, race, profession)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ரீதியாக&oldid=629870" இலிருந்து மீள்விக்கப்பட்டது