ரூசூவெட்டா
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ரூசூவெட்டா, பெயர்ச்சொல்.
- தஞ்சாவூர் ஜில்லாவில் சில கிராமங்களிலுள்ள ஜாகீர்நிலங்களுக்கு முற்காலத்தில் விதிக்கப்பட்ட தீர்வை (R. T.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- An ancient tax on jagir land in certain villages in the Tanjore District
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +