லடு
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- லடு, பெயர்ச்சொல்.
- கப்பலில் கயிறு ஒழுங்காகச் செல்லுதற்பொருட்டு அமைத்த கருவிவகை
- கடலின் ஆழமறிதற்கு விடப்படுங் கயிற்றிற் கட்டியிருக்கும் ஈயக்குண்டு
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Fairlead; thimble or cringle to guide a rope Plummet
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +