லட்சாதிபதி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- லட்சாதிபதி, பெயர்ச்சொல்.
- லட்சம் ரூபாய்க்குமேற் பெறுமானமுள்ள ஆஸ்தியுடையவன்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A person owning property worth a lakh of rupees and more
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +