லயாவத்தை
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- லயாவத்தை, பெயர்ச்சொல்.
- பிரபஞ்சத்தை ஒடுக்குநிலை (சி.போ.பாக்.பக்.25.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Stage of involution of the universe; stage of absorption of the universe by the Supreme Being
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +