லோகாபிராமம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- லோகாபிராமம், பெயர்ச்சொல்.
- உலகத்திற்கு மகிழ்ச்சி தருவது
- ஊர்ப்பேச்சு
- (எ. கா.) லோகாபிராமமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- That which is pleasing to the world General talk; rumour
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +