வகைசெய்தல்
தமிழ்
தொகு(கோப்பு) |
பொருள்
தொகு- வகைசெய்தல், பெயர்ச்சொல்.
- ஏற்பாடு செய்தல்
- கணக்கிற் பதிவு செய்தல்
- வழிசெய்தல்(உள்ளூர் பயன்பாடு)
- நிலங்களுக்குத் திர்வை யொழுங்கு செய்தல் ((S. I. I.) i, 64.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To make arrangements; to prepare To make entries in an account To find a way out To make a revenue settlement
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +