வகைதெரிவு
தமிழ்
தொகு(கோப்பு) |
பொருள்
தொகு- வகைதெரிவு, பெயர்ச்சொல்.
- விவேகம்
- (எ. கா.) அவன் வகைதெரிவு இல்லாதவன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Discrimination
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +