வகைவைத்தல்
தமிழ்
தொகு(கோப்பு) |
பொருள்
தொகு- வகைவைத்தல், பெயர்ச்சொல்.
- காரியமாகக்கொள்ளுதல்
- (எ. கா.) இவன் நான் சொல்வதை வகைவைக்காமல் தன்னிஷ்டப்படி நடக்கிறான்
- கணக்கில் வரவு வைத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To pay attention to; to take into account To credit to an account
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +