வக்கிரித்தல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • வக்கிரித்தல், பெயர்ச்சொல்.
  1. கிரகம் மடங்கித் திரும்புதல் (யாழ். அக. )
  2. கோணியிருத்தல்
  3. மனங்கோணியிருத்தல்
  4. ஆலாபனஞ்செய்தல்
    (எ. கா.) இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்து (சிலப். 3, 41)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ((சோதிடவியல்) ) To retrograde, as a planet To be crooked; to be perverse; to be contradictory To be at variance ( Mus. ) To elaborate a tune or melody-type


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வக்கிரித்தல்&oldid=1344096" இலிருந்து மீள்விக்கப்பட்டது