வஞ்சநவிற்சி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வஞ்சநவிற்சி, பெயர்ச்சொல்.
  1. ஏதேனும் ஒரு காரணத்தால் நிகழ்ந்த மெய்ப்பாடு முதலியவற்றை மற்றொரு காரணத்தால் நிகழ்ந்தனவாகக்கூறும் அணி (அணியி. 86.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (Rhet. ) A figure of speech in which the effect of one cause is ascribed to another or a feeling is dissembled by being attributed to a cause other than the real


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வஞ்சநவிற்சி&oldid=1343735" இலிருந்து மீள்விக்கப்பட்டது